லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் காசாளராக பணியாற்றிய பழனிச்சாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது மகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.